03-27-2004, 05:51 PM
<span style='font-size:25pt;line-height:100%'>மட்டககளப்பு அரச அதிபர் ஆர்.மௌனகுரு இனந் தெரியாதவர்களால் பிள்ளாயாரடி பகுதியில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டு கொழும்புக்கு, ஹெலிகொப்படர் மூலம் கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சத்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு தழும்பல் நிலையில் இருப்பதாக BBC News கூறுகிறது.</span>
மட்டக்களப்பு தழும்பல் நிலையில் இருப்பதாக BBC News கூறுகிறது.</span>