03-27-2004, 11:03 AM
தோல்விக்கு ஆண் காரணம் என்று பெண்ணும் பெண் காரணம் என்று ஆணும் குற்றஞ்சாட்டினால் இருவரும் உண்மையில் காதலித்தார்களா என்ற கேள்விதான் பார்ப்பவருக்கு எழும்
அடிப்படையில் இலங்கைப் பெற்ரோரும் சரி இந்தியப் பெற்றோரும் சரி பிரித்துவிடுவது என்று முடிவெடுத்துவிட்டால் எதற்கும் தயங்குவதில்லை அதனைத் தான் நண்பர் "வல்லை" சுட்டிக் காட்டினார் என நினைக்கிறேன்
பிரிவுக்கு காதலர்களுக்கு இடையிலான காரணம் என்றால் புரிந்துணர்வு இல்லாமை
புறக்காரணிகள் என்றால் பெற்றோர்,மதம்,சாதி போன்ற சமூகக் கட்டமைப்புகள் இப்படி நிறைய

\" \"