03-27-2004, 03:39 AM
BBC Wrote:இதுதான் முதலாவது கேஸ் மாதிரி அபிப்பிராயம் கேட்கிறியள்..BBC Wrote:ஜோசப் பரராஜசிங்கத்தை தேர்தலில் இருந்து விலகுமாறும் கருணா ஏச்சரித்துள்ளதாக ஆங்கில செய்தி ஒன்று கூறுகின்றது. தேர்தலில் போட்டியிடும் ஒருவரை துப்பாக்கி முனையில் தேர்தலில் இருந்து விலக சொல்வது நியாயமா? கருணாவின் இந்த நடவடிக்கை பற்றி உங்கள் கருத்து என்ன?
இந்த செய்தி தமிழ் நெட்டிலும் வந்துள்ளது.http://www.tamilnet.com/art.html?catid=13&artid=11567
நம்ம தமிழாக்கள் பலரும் போட்டியிலிருந்து தாங்கள் வாபஸ் வாங்குவதாக அறிவித்தார்களே.. அதெல்லாம் என்னவெண்று நினைக்கிறீர்கள்..
ஏன் மட்டக்களப்பில் வேட்பாளர் ஒருவர் சுடப்பட்ட செய்தி வெளிவந்ததே.. அது என்னவென்று நினைக்கிறீர்கள்..
எல்லாமே அதுதான்.. அதாவது இக்களத்தில் கருத்தாடும் சிலரின் கூற்றுப்படி சன நாய் அகம்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

