03-26-2004, 01:56 PM
பொதுவாக அனைத்து ஊடகங்களுக்குமே அவற்றின் எஜமானர்களின் விருப்பு வெறுப்பு ஏற்படத்தான் இயங்குகின்றன. ஊடகங்கள் பற்றி பேசும்போது இதோ கருணாவுக்கு ஆதரவாக இயங்கிய தமிழ் அலை பத்திரிகை பற்றி ஒரு செய்தி ...
தமிழ் அலை பத்திரிகையில் பிளவு?
வெள்ளிக்கிழமை, 26 மார்ச் 2004, 18:45
தமிழ் அலை எழுத்தாளர்கள் சிலரும் விடுதலைப் புலிகள் போராளிகள் சிலரும் அப்பத்திரிகையில் தமது கருத்தை வெளிக்கொணர முயன்றதாகவும் அம்முயற்சி அச்சகத்திற்குப் போவதற்கு முன்னதாக கருணா குழுவினரால் தடுக்கப்பட்டதாகவும் அறியப்படுகிறது.
தமிழ் அலை நிழற்பதிப்பு என்ற பெயரில் ஒட்டப்பட்டிருந்த கவிதைச் சுவரொட்டிகளும் இன்று அதிகாலை கிழித்தெறியப்பட்டதாக மட்டக்களப்பிலிருந்து இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நன்றி - புதினம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>