03-26-2004, 01:09 PM
Eelavan Wrote:நல்லதொரு முயற்சி அஜீவன் அண்ணா ஒளிப்பதிவு பற்றித் தெரியாதவர்கள் கூட உங்கள் கட்டுரையைப் பார்த்துத் தெரிந்துகொள்வார்கள் என்றால் அது மிகைப்படுத்தப்பட்ட கருத்து ஆனால் இந்தக் கட்டுரை மூலம் ஒரு கலைஞனின் அனுபவங்கள் எமக்கும் கிடைக்கும் என்றால் அது உண்மை
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> உங்கள் கருத்து சரியாகத்தான் இருக்கிறது. திரைக்கலை என்ற கட்டுரையை எவருமே எட்டியும் பார்க்கவில்லை.இதுவரை ரசனையாக ஏதாவது செய்யாமலிருந்தது எனது தவறு ஈழவன்.நன்றிகள்..........
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> நான் எனது சினிமாக் கதைகளைச் சொல்லும் போது இப்படியானவற்றை எழுதுங்கள், சீரியசாக இருப்பதை விட உங்கள் ரசனை பலருக்கு தெரியாது என என்னை எழுத வைத்த இளங்கோவுக்கும் நன்றிகள்..................................AJeevan

