03-26-2004, 12:02 AM
இறுதிப் பந்தியில் அவரில் ஏற்படவுள்ள மாற்றத்திற்கான காரணம் என்ன என்பதுதான் எனது கேள்வி?! முதல் இதைத்தான் குறிப்பிட்டேன்.
எழுதினேன்
படித்தேன் இரசித்தேன்
யாழ் களத்தை
இனி...
எழுத்து படிப்பு இரசிப்பு
யாழ்களத்தில் இல்லை!
இவ்வாறு நானும் ஒரு கவிதை என்ற பெயரிலை நாலைஞ்சு சொல்லை அடுக்கலாம். ஏன் யாழ் களத்தில் எழுத்து படிப்பு இரசிப்பு இல்லை என்று வாசகனுக்கு புரியவேண்டாமா? இதுதான் எனது வினா. வாசகனுக்கு புரிய வேண்டாமெனில் அதை பகிரங்கப்படுத்துவதால் என்ன பயன்? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

.