03-25-2004, 11:45 PM
sOliyAn Wrote:நிர்வாணி புதிய படைப்பாளராக இருக்க முடியாது.. ஏனெனில் அவரது வார்த்தைப் பிரயோகங்கள் அப்படி உள்ளன. ஆனால் அவர் சொல்ல வருவதை தெளிவாகச் சொல்ல பயப்படுகிறார் என்பது மட்டும் புரிகிறது!! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
நிர்வாணி பயந்ததாக தெரியவில்லையே. அவர் தெளிவாகவே தன்னை இக் கவிதையுூடாக வெளிப்படுத்தி உள்ளாரே.
பின்னிரா வேளையில் ஒருபெண் வீதியால் போனால் அவளை அதுவாகத்தானிருக்கும் என்கின்ற தனது தவறான கணிப்பை அல்லது தான் ஏன் அப்படி நினைக்கவேண்டும் என நினைத்துதன்னைத்தானே நொந்து வருந்தகிறார் என்பது தான் உண்மை.
பின்னிரா வேளையில்
எவளோ ஒரு இளம் பெண்
நடந்து செல்ல
அவள் "அதுவாகத்தானிருக்கும்"
<b>எனக்குள்ளிருக்கும் நான் சொல்லிக்கொண்டது</b>
நன்றி நிர்வாணி.
[b]Nalayiny Thamaraichselvan


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->