03-25-2004, 11:15 PM
BBC Wrote:[color=orange]BBC Wrote:முகம் கிழித்து இன்னொன்று
<span style='color:red'>புரட்சி
விடியல்
தேடல்
வர்க்கம்
சாதி
நான் அதிகம் பாவித்த வார்த்தைகள்
நண்பர்கள் அதிகம் கூடினால்
வாக்குவாதம்
இது சம்பந்தமாகவே இருக்கும்
முற்போக்குவாதி
சிந்தனையாளன்
வாசிப்பவன்
ஆராய்ந்து பேசுபவன்
இதெல்லாம் அவர்கள் என்னைப்பற்றி
சொன்ன வா£¢த்தைகள்
மேதாவி என்ற போர்வைக்குள்
ஒளிந்துகொள்ள யாருக்குப்
பிடிக்காது ?
[size=18]பின்னிரா வேளையில்
எவளோ ஒரு இளம் பெண்
நடந்து செல்ல
அவள் \"அதுவாகத்தானிருக்கும்\"
எனக்குள்ளிருக்கும் நான் சொல்லிக்கொண்டது
முகமூடி கிழிந்து முகம் தொ¤ய
உனக்காக
பொய்முகத்தோடு
கவிதை
புனைபெயர்
கூட்டத்தில் கத்தல்
எதுவுமே இனி சாத்தியமில்லை
எனக்கு </span>
நன்றி - நிர்வாணி
நிர்வானியின் இந்த கவிதை பற்றிய உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.
<span style='font-size:25pt;line-height:100%'>தன்னைத்தானே ஆய்வு செய்து இருக்கிறார்.தனக்குள் இருக்கும் தனக்காக அவர் மிகுந்த வருத்தத்தை தெரிவித்தக்கொள்கிறார் இந்த கவிதையுள்.</span>
[u]<span style='font-size:25pt;line-height:100%'>முகமூடி கிழிந்து முகம் தொ¤ய
உனக்காக
பொய்முகத்தோடு
கவிதை
புனைபெயர்
கூட்டத்தில் கத்தல்
எதுவுமே இனி சாத்தியமில்லை
எனக்கு</span>
இந்த வரிகள் கொஞ்சம் கனம் கூடியதாக இருப்பதால் தனது சிந்தனை இப்படி போயிருக்கிறதே என நினைத்து வெட்கித்தலைகுனிகிறார் என்று கூட எடுத்தக்கொள்ளலாம்.
[b]Nalayiny Thamaraichselvan

