03-25-2004, 06:47 PM
vallai Wrote:மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற நம்பிக்கையில் தான்
பல்கலைக் கழக மாணவர்களைத் தாக்கியதுமன்றி குண்டர்கள் என்று வர்ணித்திருப்பது வருந்தத் தக்கது
தோழர் டக்ளஸ் மாணவர் அமைப்பிலிருந்து வந்ததை மறந்துவிட்டார் என நினைக்கிறேன்
உண்மைதான் வல்லை
மாணவர்கள் அரசியலில் ஈடுபடுவது புதிதல்ல அதற்கு இதுதான் பதிலென்றால் அதற்கான விலையும் பெரிதாகத் தான் இருக்கும்
\" \"

