03-25-2004, 06:45 PM
BBC Wrote:தகவல்களுக்கு நன்றியும் உங்கள் குறும்பட முயற்சிகளுக்கு வாழ்த்துக்களும் அஜீவன். நீங்கள் யாழ் களத்தில் போட்ட குறும்படங்களை தவிர மற்றைய குறும்படங்களை பார்க்க எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இந்த குறும்படங்களை எங்கேயாவது பெற்றுக்கொள்ள முடியுமா? உங்களிடம் சீடி அல்லது கசற் வடிவில் இருக்கின்றதா? அல்லது உங்கள் வெப்சைட் எதிலாவது போட்டு வைத்திருக்கின்றீர்களா?
<span style='font-size:21pt;line-height:100%'>நன்றி!
சுவிஸ் சினிமாக் குழுவினரோடு செய்யும் படைப்புகள் தவிர,<b>அழியாத கவிதை </b>மட்டுமே என்னிடமிருக்கிறது. அது (லண்டன்) மற்றுமொருவரின் தயாரிப்பு என்பதால் அதை எவருக்கும் கொடுக்க முடியாமலிருப்பது மட்டுமல்ல, சுவிசில் நடைபெற்ற குறும்பட விழாவுக்கே அனுப்ப முடியாமல் போய் விட்டது. அதை என் விருப்பப்படி செய்ய என் மனசாட்சி இடம் தரவில்லை. கூடிய விரைவில் முழு நீள படமொன்றை எனது தயாரிப்பில் கொண்டு வருவேன். குறும்படங்கள் செய்வதை தற்காலீகமாக நிறுத்தி விட்டேன்.</span>
AJeevan

