03-25-2004, 06:20 PM
kuruvikal Wrote:நாம் உங்களுக்குப் பலதடவைகள் சொல்லியாயிற்று உங்கள் பார்வையை உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள்...மற்றவர்களும் அதைத்தான் பின்பற்ற வேண்டும் என்பது அவசியமற்றது...!
எனது பார்வையை நான் யார் மேலும் புகுத்தவில்லை. பின்பற்ற சொல்லி வலியுத்தவும் இல்லை.
kuruvikal Wrote:எமக்கு அது கேவலக் கட்டுரைதான்....அதை நாம் உங்களுக்காக மாற்ற முடியாது....அதற்கு உங்களுக்கு விளக்கம் தர வேண்டிய அவசியமும் எமக்கு இல்லை....! அப்படித் தந்தால் கூட அது உங்கள் பார்வைக்கு புலப்பட வாய்ப்பும் இல்லை....காரணம் நீங்கள் எப்போதும் ஒரு கருத்துக் கடனாளி....!
விள்க்கம் தருவதும் தராததும் உங்கள் விருப்பம். என்னை பொருத்தவரை யாருடைய கருத்தாக இருந்தாலும் அவை நல்ல கருத்துக்களாக இருந்தால் உள்வாங்கி கொள்வேன். அதற்காக என்னை நீங்கள் கருத்து கடனாளி என்று சொன்னாலும் பரவாயில்லை. மற்றும் உங்களுக்கு ஆங்கிலத்தில் இருந்து எடுக்கும்போது நீங்கள் சொன்ன கருத்து கடனாளி ஞாபகத்துக்கு வரவில்லை போல இருக்கின்றது.
kuruvikal Wrote:உங்களுக்கு எப்படி அது சிறந்ததென தெரிந்ததோ அதே போல் எமக்கு அது படு கேவலாமகத் தெரிகிறது...!
நான் அந்த கட்டுரையில் உள்ள கருத்துக்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது அதற்கு நான் எழுதிய பதிலை படித்தால் புரியும்.
kuruvikal Wrote:அது மாத்திரமன்றி மேலே எழுதிய கருத்து முழுவதும் யாரையும் தனித்துக் குறித்து எழுதப்படவில்லை...அதை ஏன் உங்கள் தலையில் தூக்கி வைத்து கரகம் ஆடுகிறீர்கள்...நீங்கள் பல இடங்களிலும் அப்படித்தான்...ஏன் எல்லாத் தொப்பிகளும் உங்களுக்கு அளவாகி இருக்கிறதோ....!
இந்த இடத்தில் நீங்களும் நானும்தான் பதிலுக்கு பதிலாக கருத்து எழுதி வருகின்றோம். அதனாலேயே உங்கள் கருத்துக்கு நான் எனது பதிலை எழுதினேன். தொப்பி உங்களுக்கு தான் அள்வா என்ற கருத்தை நான் மேலே கொண்டு போய் போட விரும்பவில்லை. அது எங்கே என்று உங்களுக்கு புரியும்.
kuruvikal Wrote:மீண்டும் சொல்கிறோம் இதுதான் உங்கள் கருத்துகளுக்கு நாம் எழுதும் இறுதிப் பதில்...ஓர் கருத்துக் கடனாளியுடன் தெளிவான சிந்தனை அற்று நேரம் கழிப்பதற்காக ஒரு கருத்தாடல் புரிபவருடன் நாம் கருத்தாடுவதால் வாசகர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை...அது வெறும் நேரச் செலவுதான்....! அதை மேலும் நாம் தொடர விரும்பவில்லை....!
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
உங்கள் கருத்துக்களுக்கே பதில் எழுதினேன். தொடருவதோ இறுதிப்பதிலாக இருப்பதோ உங்கள் விருப்பம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> 