07-01-2003, 09:19 PM
இயக்குனரது தேவையின்படிதான் ஒளிப்பதிவுக் கருவியை அருகில் கொண்டு செல்வதும் - தொலைவில் வைத்து ஒளிப்பதிவு செய்வதும் உள்ளது.
கமராவை மிக அருகில் கொண்டு சென்று ஒரு உருவத்தை வைட் ஆங்கலில் ஒளிப்பதிவு செய்யும் போது பின் புலத்திலுள்ள காட்சிகளும் தெளிவாக இருக்கும்.
ஆனால் கமராவை மிக தொலைவில் கொண்டு சென்று ஒரு உருவத்தை சும் செய்து டெலி எனப்படும் ஆங்கலில் ஒளிப்பதிவு செய்யும் போது பின் புலத்திலுள்ள காட்சிகள் தெளிவற்று உருவம் மட்டும் தெளிவாக இருக்கும்.
இவை காட்சி மற்றும் இயக்குனரது எண்ணத்தின் அடிப்படையில் மாறலாம்.