03-25-2004, 05:37 PM
நாம் உங்களுக்குப் பலதடவைகள் சொல்லியாயிற்று உங்கள் பார்வையை உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள்...மற்றவர்களும் அதைத்தான் பின்பற்ற வேண்டும் என்பது அவசியமற்றது...!
எமக்கு அது கேவலக் கட்டுரைதான்....அதை நாம் உங்களுக்காக மாற்ற முடியாது....அதற்கு உங்களுக்கு விளக்கம் தர வேண்டிய அவசியமும் எமக்கு இல்லை....! அப்படித் தந்தால் கூட அது உங்கள் பார்வைக்கு புலப்பட வாய்ப்பும் இல்லை....காரணம் நீங்கள் எப்போதும் ஒரு கருத்துக் கடனாளி....!
உங்களுக்கு எப்படி அது சிறந்ததென தெரிந்ததோ அதே போல் எமக்கு அது படு கேவலாமகத் தெரிகிறது...!
அது மாத்திரமன்றி மேலே எழுதிய கருத்து முழுவதும் யாரையும் தனித்துக் குறித்து எழுதப்படவில்லை...அதை ஏன் உங்கள் தலையில் தூக்கி வைத்து கரகம் ஆடுகிறீர்கள்...நீங்கள் பல இடங்களிலும் அப்படித்தான்...ஏன் எல்லாத் தொப்பிகளும் உங்களுக்கு அளவாகி இருக்கிறதோ....!
மீண்டும் சொல்கிறோம் இதுதான் உங்கள் கருத்துகளுக்கு நாம் எழுதும் இறுதிப் பதில்...ஓர் கருத்துக் கடனாளியுடன் தெளிவான சிந்தனை அற்று நேரம் கழிப்பதற்காக ஒரு கருத்தாடல் புரிபவருடன் நாம் கருத்தாடுவதால் வாசகர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை...அது வெறும் நேரச் செலவுதான்....! அதை மேலும் நாம் தொடர விரும்பவில்லை....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>