03-25-2004, 04:43 PM
kuruvikal Wrote:இது கருத்துக்களம் தனிப்பட்ட நபர்கள் தங்கள் <b>குலக் குணங்களை
நான் எனது தனிப்பட்ட குணங்களை களத்தில் வெளிப்படுத்துவதில்லை. என்னை பொறுத்தவரையில் கருத்துகளை ஆரோக்கியமான முறையில் தெளிவாக வெளிப்படுத்தவும் கருத்துக்கு கருத்து மூலம் பதில் சொல்லவுமே. களத்தில் கருத்து எழுதுபவர்களின் குலம் பற்றி நான் பேச விரும்பவில்லை. சக யாழ் நண்பர்களின் குலம் பற்றி பேசுவது நல்லதல்ல என்பது எனது கருத்து.
[quote=kuruvikal]
இவை விரைந்து களையப்பட்டு இப்படியான சிறு புத்திகள் ஓரங்கட்டப்படுவது எமது சமுதாயத்தின் அனைத்துப் பால் பிரிவுகளும் சீரும் சிறப்பும் பெற வழிவகுக்கும் இன்றியமையாத தேவையாகும்....!
மேதாவியாய் தன்னைக்காட்டிக் கொள்ள விரும்புபவனுக்கு நாம் பட்டம் வழங்கினால் என்ன வழங்காவிட்டால் என்ன அவன் அப்படியேதான் கற்பனையில் உளலுவான்...!அதனால் நாமே வழங்கி மகிழ்வித்தோம்...விதிவிலக்குகளுக்கெல்லாம் விதிகள் செல்லுபடியாகாதே....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
எனக்கு யாருக்கும் மேதாவி பட்டமோ, முட்டாள் பட்டமோ கட்ட உரிமை இல்லை. இதை பற்றி நீங்கள் சொன்ன பதிலையே மீண்டும் போடுகின்றேன்,
kuruvikal Wrote:[b]உங்கள் பார்வைக்குத் தவறு என்பதற்காக எல்லாம் தவறாகிவிட முடியுமா...அந்த அளவுக்கு மற்றவர்களை மேதாவி என்று பட்டம் சூட்டும் தாங்கள் மேதாவியா
[quote=kuruvikal]
அன்னையர் தினத்தை ஆதரிப்பதாக வெளியே சொல்பவர்கள் எதற்காக அன்னையர் தினத்தன்று ஒரு அன்னையாக இருந்து கொண்டு யாரோ ஒருவர் எழுதிய [b]கேவலக் கட்டுரையை </b>
ஏற்கனவே இதற்கு பதில் எழுதி உள்ளேன். அந்த கட்டுரையை விவாதத்திற்காக போட்டு அதை பற்றிய எனது கருத்துக்களையும் எழுதி உள்ளேன். ஒரு கட்டுரை தவறு என்று நினைத்தால் அதற்கு பதில் கருத்து எழுதுவதே நல்லது, அதை விடுத்து அந்த கட்டுரையை கேவல கட்டுரை என்று திட்டுவதோ எழுதியவரை தாக்குவதோ நல்லதல்ல என்பது எனது கருத்து.
நாம் ஆதரவு வழங்குவதாலோ அல்லது எதிர்ப்பு வழங்குவதாலோ அன்னையர் தினம், மகிளிர் தினம், மாவீரர் தினம் போன்றவை நடைபெறவில்லை, ஆனால் அந்த தினங்கள் பற்றி நமது கருத்தை எழுதலாம். அதைத்தான் நான் செய்தேன், மற்றும்படி நான் ஆதரித்துதான் ஒரு தினம் நடக்கின்றது அல்லது நடக்காமல் விடும் போன்ற எண்ணங்கள் எனக்கு இல்லை. நீங்கள் கவிதையில் அன்னையர் தினம் வேண்டும் என்று எழுதி இருந்தீர்கள். உங்கள் விவாத்ப்படி பார்த்தால் நீங்கள் கேட்டதற்காகதான் அன்னையர் தினம் வருகின்றது என்றுதான் எடுக்கவேண்டும். ஆனால் நான் அப்படி யோசிக்கவில்லை.
[quote=kuruvikal]
மற்றவர்களின் சிறுமையைக் காட்டி அதற்குள் உங்களின் பெருமை காட்டினீர்களோ...அதை உணராது உங்களின் சின்னத்தனத்திற்கு கைதட்டி ஆரவாரிக்கும் நிலை எவ்வளவு மடமை....! இதைகாலம் கடந்தேனும் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்வார்கள்...!அதற்காக என்றோ ஒரு நாள் வெட்கித் தலைகுனிவார்கள்...என்பது நிச்சயம்...!
இதற்குமேல் மற்றவர்களை ஆதரிப்பதாகக் காட்டிக் கொண்டு அவர்களின் சிறுமைகளால் தங்களின் பெருமை செப்ப நினைப்பவர்களுடன் கருத்தாடுவதில் அர்த்தமில்லை...!
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
நான் ஒருபோதும் என்னை பற்றி பெருமையாக சொல்லவோ இல்லை மற்றவர் சிறுமைகளை காட்டி குத்தவோ விரும்பினதில்லை. இதை படிப்பவர்கள் அறிவார்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: 