03-25-2004, 03:42 PM
யாழ்.தீவுப் பகுதிகளில் தேர்தல் பிரசாரத்திற்கு தடையில்லை என்கிறார் டக்ளஸ்
யாழ்.தீவுப்பகுதிகளில் ஏனைய அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதுள்ளது என பெப்ரல் அமைப்பு கூறி இருப்பது உண்மைக்கு புறம்பான ஆதாரமற்ற தகவல் என்பதுடன் கள நிலைவரத்தை அறியாமல் கூறப்பட்ட செய்தியென யாழ்.மாவட்ட முன்னாள் எம்.பி.யும் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா நேற்றுத் தெரிவித்தார்.
யாழ். தீவுப்பகுதிகளுக்கு ஈ.பி.டி.பி. இயக்கத்தை தவிர ஏனைய அரசியல் கட்சிகளினால் செல்ல முடியாதுள்ளது என பெப்ரல் அமைப்பு கூறியிருந்ததை அடுத்து டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறுகையில்
யாழ். தீவுப் பகுதிகளுக்கு எந்த அரசியல் கட்சியும் சென்று தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட முடியும். தடை விதிக்கப்பட வில்லை என்றார்.கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ் கூட்டமைப்பின் யாழ்.வேட்பாளர் ஸ்ரீகாந்தா தலைமையிலான குழு தீவுப்பகுதிகளுக்கு சென்று தமது பிரசாரங்களை மேற்கொண்டனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
[b]<span style='color:#ff0000'>அதேவேளை, எம்மைப் பொறுத்தவரையில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நாம் சுதந்திரமாக பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். அதேபோன்று வன்னியில் புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான உறுதி எமக்கு வழங்கப்பட வேண்டும்.
நாம் இரவு நேரங்களில் யாழ்.மாவட்டத்தில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு உதவியுடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை. பெப்ரல் அமைப்பு அப்படி கூறி இருப்பதால் எந்தவித உண்மையும் இல்லை என்றார்.</span>
நன்றி - வீரகேசரி
அப்படியானால் கருணா, டக்ளஸ் இடையே உடன்பாடு?

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>