03-25-2004, 09:39 AM
இது கருத்துக்களம் தனிப்பட்ட நபர்கள் தங்கள் குலக் குணங்களை வெளிப்படுத்தும் களமல்ல....! அந்தச் சின்ன உண்மையைக் கூட அறியாதவர்கள் பெரிய சிந்தனாவாதிகள் என்ற நினைப்பில் சமுதாயத்தின் ஒரு பகுதியினரைச் சீர்திருத்த வெளிக்கிட்டிருப்பது எமது சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள பேரவமானமாகும்....!
இவை விரைந்து களையப்பட்டு இப்படியான சிறு புத்திகள் ஓரங்கட்டப்படுவது எமது சமுதாயத்தின் அனைத்துப் பால் பிரிவுகளும் சீரும் சிறப்பும் பெற வழிவகுக்கும் இன்றியமையாத தேவையாகும்....!
மேதாவியாய் தன்னைக்காட்டிக் கொள்ள விரும்புபவனுக்கு நாம் பட்டம் வழங்கினால் என்ன வழங்காவிட்டால் என்ன அவன் அப்படியேதான் கற்பனையில் உளலுவான்...!அதனால் நாமே வழங்கி மகிழ்வித்தோம்...விதிவிலக்குகளுக்கெல்லாம் விதிகள் செல்லுபடியாகாதே....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அன்னையர் தினத்தை ஆதரிப்பதாக வெளியே சொல்பவர்கள் எதற்காக அன்னையர் தினத்தன்று ஒரு அன்னையாக இருந்து கொண்டு யாரோ ஒருவர் எழுதிய கேவலக் கட்டுரையை இங்கு போட வேண்டும்...நீங்கள் அன்னையர் தினத்துக்கு ஆதரவு வழங்கித்தான் என்ன அன்னையர் தினம் இவ்வளவு வருடமும் அனுஷ்டிக்கப்பட்டதோ...ஏனப்பு இந்த பெருத்த எண்ணங்கள்....உங்களுக்கு...!
மற்றவர்களின் சிறுமையைக் காட்டி அதற்குள் உங்களின் பெருமை காட்டினீர்களோ...அதை உணராது உங்களின் சின்னத்தனத்திற்கு கைதட்டி ஆரவாரிக்கும் நிலை எவ்வளவு மடமை....! இதைகாலம் கடந்தேனும் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்வார்கள்...!அதற்காக என்றோ ஒரு நாள் வெட்கித் தலைகுனிவார்கள்...என்பது நிச்சயம்...!
இதற்குமேல் மற்றவர்களை ஆதரிப்பதாகக் காட்டிக் கொண்டு அவர்களின் சிறுமைகளால் தங்களின் பெருமை செப்ப நினைப்பவர்களுடன் கருத்தாடுவதில் அர்த்தமில்லை...!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>