03-24-2004, 11:02 PM
kuruvikal Wrote:நீங்கள் உங்களுக்குள் நினைத்துக் கொள்ளூம் முரண்பாடுகளை எல்லாம் களைவதற்காகவா நாம் இங்கே கருத்தாடுகிறோம்...நாம் என்ன பள்ளிக்கூடமா நடத்துகிறோம் முரண்பாடுகளுக்கு விளக்கம் அளிக்க...எமது கருத்தைச் சொல்கிறோம் விரும்பினால் கேளுங்கள் இன்றேல் அதிலிருந்தும் விலகி நின்று விடுப்புப்பாருங்கள்...!
ஆரோக்கியமான முறையில் கருத்துக்களை பகிர்ந்து சிந்தனையை விருத்தி செய்யலாம் என்பது எனது க்ருத்து. அனைவரின் கருத்தை கேட்கவே எனக்கு விருப்பம்
kuruvikal Wrote:உங்களுக்கும் உங்கள் கருத்தாழத்துக்கும் பயந்து நழுவ வேண்டிய தேவை என்னவோ எமக்கு இல்லை....வார்த்தைகளை அளந்து கொட்டுங்கள்...யாரோ எழுதியதற்காக குருவிகளை கட்டிவைத்தோ அல்லது செருப்பாலடிக்கலாம் என்றோ பகல் கனவு காணாதீர்கள்.... இதில் தெரிகிறது உங்கள் மேதாவித்தனமும் எடுபிடித்தனமும்...அதை நிலைநாட்டத்தான் பக்கம் பகக்மாய் விதண்டாவாதம் செய்கிறீர்கள்...!
நான் மேதாவியும் அல்ல எடுபிடியும் அல்ல, யாரையும் கட்டி வைக்கவோ செருப்பால் அடிக்கவோ எனக்கு விருப்பம் இல்லை. நீங்கள் எழுதியதற்கு பதில் எழுதுதினேன். அவ்வளவு தான். விதண்டாவாதமா? நானா? அது ..... :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> kuruvikal Wrote:உங்கள் போன்றோருடன் வாதம் என்பது எம்மைப் பொறுத்தவரை விழலுக்கிறைத்த நீர்...!
நீங்கள் மேதாவிதான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நாங்கள் விடை பெறுகின்றோம்...! உங்கள் மேதாவித்தனைத்தை இட்டு மெச்சி நில்லுங்கள்...தொடர்ந்து வால் பிடித்து நில்லுங்கள்...!அவர்கள் குடை பிடிப்பார்கள்...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நீங்கள் என்னை மேதாவி எங்கின்றீர்கள். நான் மேதாவி அல்ல, இதை பற்றி நீங்கள் எழுதியது ஞாபத்துக்கு வருகின்றது. கீழே போடுகின்றேன் படித்து பாருங்கள்.
[quote=kuruvikal][b]உங்கள் பார்வைக்குத் தவறு என்பதற்காக எல்லாம் தவறாகிவிட முடியுமா...அந்த அளவுக்கு மற்றவர்களை மேதாவி என்று பட்டம் சூட்டும் தாங்கள் மேதாவியா
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

