03-24-2004, 10:32 PM
kuruvikal Wrote:ஏன் ராஜன் குருவியை கொன்று பேயாக்கிறியள்.....!பாவம் அதையும் வாழவிடுங்களேன்.....சிலரின் மகிழ்ச்சிக்காக பாவம் அந்தக் குருவியையா கொன்று...வேடிக்கை காட்டுவது....அதைப் பார்த்து எள்ளி நகையாடும் ஒரு கூட்டம்...வார்த்தையில் செப்பும் எம்மைவிட இரக்க ஜீவகாருணியம் செப்பிட யாரும் உண்டோ உலகில் என்று.....! ஆனால் கொலைக்களத்தில் கூத்தாடிப் பிழைப்பதும் அதே கூட்டம்தான்...நிரூபணம் உங்கள் படமும் முன் பின் வந்த கருத்துகளும்....!
:evil::oops:
Kanthar Wrote:Rajan Wrote:கந்தர் குருவி
எனக்கெண்டால் குருவியை பார்த்த பயத்தில் கந்தருக்கு ஒண்டுக்கு வந்திட்டுது எண்டமாதிரித்தான் கிடக்கு...இந்த படத்தை பாக்க.......
குருவின்ரை ஆதங்கத்திற்குதான் உதை எழுதினான்........
படத்தை பாக்க அப்பிடிதான் கிடக்கு....


:oops: