03-24-2004, 04:06 PM
உங்களுக்கு என்ன... நீங்கள் இப்போ எந்தத் தலைப்பின்கீழ் கருத்து எழுதுகிறீர்கள் என்று புரிகிறதா முதலில்....அது நடந்தது...இன்னொரு தலைப்பில்....இங்கு அன்னையர் தினம் பற்றிய ஒரு கட்டுரை ஒட்டப்பட்டது...அதுவும் எழுதியவர் இங்கு கள உறுப்பினராக இருக்கத்தக்கதாக...ஏன் அவருக்கு அதை இங்கு ஒட்ட வேண்டும் என்று தோன்றவில்லை...???!!!
அது போக அன்னையர் தினத்தில் ஏன் பெண்ணியம் என்ற மாயை உச்சரிக்கும் கட்டுரையை இங்கு போட வேண்டும்...அதுவும் முன்னைய பெண்ணியவாதம் தணிக்கைக்கு உட்பட்டிருக்கும் வேளையில்.... இதுதானா நீங்கள் அன்னையர் தினத்தை ஆதரிக்கும் இலட்சணம்...இங்கே வரும் பெண்களுக்கு பிபிசி ஆகிய நான் ஒரு கண்மூடிய ஆதரவாளன் என்றும் காட்ட விரும்புவது உங்கள் சுய விருப்பம்...!
ஆனால் களத்தில் தணிக்கைக்காக கவலைப்படும் நீங்கள் அது அடிபட்டு தணிந்திருக்கும் வேளையில் அன்னையர் தினத்தைப்பற்றி எத்தனையோ வளமான கட்டுரைகள் இருக்கத்தக்கதாக ஆண்களை வரிக்கு வரி திட்டித்தீர்க்கும் ஒரு கட்டுரையைப் போட்டு அன்னையையும் அவள் குழந்தைகளான ஆண்களையும் கேவலப்படுத்திய நீங்களும் அக்கட்டுரையாளரும் மனிதர்களா...???!!!
சிந்தியுங்கள் உங்களுக்கு சுயபுத்தி இருந்தால்....!
ஒரு தினத்தின் தார்ப்பரியம் புரியாத உங்கள் போன்றோருடன் கருத்தாடுவதில் பயனில்லை...அன்னையர் தினத்தை அங்கீகரித்து நிற்கும் பலகோடி மக்களின் ஒருவனாகவே நாம் இருக்க விரும்புகிறோம் அதுவும் பல உளவியல் ஆய்வுக்குப் பின்னரே இந்த தினமும் பிரகடனப்படுத்தப்பட்டது....! அவர்கள் செய்யாத ஆய்வைத்தான் இவர்கள் செய்து முடிக்கப் போகிறார்கள் அதுவும் அன்னையர் தினத்தில்..வெட்கப்படுங்கள் உங்கள் செயலுக்காக....!
அன்னையர் தினம் என்பது கண்ட காவாலிப் பெண்களின் தினம் அல்ல பெண்ணிய மாயை பேச...அது ஒரு புனித தினம்...அதனால்தான் அதற்கென்று ஒரு தனித்துவமும் தனி நாளும் கொடுக்கப்பட்டுள்ளது...!
:evil: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>