03-24-2004, 02:39 PM
இந்த மற்றத்தரப்பு ரசிகருக்கு கண்ணும் பழுது போல...இந்த மட்ச்சில மற்றத்தரப்பு போட்டது ஒரு போள் தான்...இவர் போன மட்சையும் இந்த மட்சையும் போட்டுக் குழப்புறார்...அதுவும் நோ போள்...அதுக்க அவுட் எது இது என்று ஏதோ தனக்குத் தெரிஞ்சதெல்லாம் சொல்லுறார்....இதுக்கு இரண்டு மெயின் அம்பையர்..ஒரு தேட் அம்பையர்....லெக் அம்பையர்தான் தேட் அம்பையரட்ட மற்றத்தரப்பு இரகசியம் சொல்லி பீள்ட விட்டு ஓட விட்டிருக்கார்....உந்த லெக் அம்பையர் இப்பதான் வந்தவர் புதுசா ஆனா ஆள் ஒரு மாதிரித்தான் இருக்கார்.....வந்தது முதல் மற்றத் தர்ப்புக்கு சார்பாவே இருக்கார்....பத்துத்தலையோட வந்ததால அவரிலதான் சந்தேகம் அதிகம்....எந்த காதால வாயால ரகசியம் கதைச்சாரோ தெரியல்ல....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
போன மட்சில கூட நாங்க அவுட் இல்ல...நோபோளா நோபோளா மற்றத் தரப்புப் போட நாங்களும் விசுக்கி விளாசி அடிக்க அது அம்பயரிலும் பட அவர் தேட் அம்பயரட்டச் சொல்லி மட்சை கான்சல் பண்ணிற நிலைக்கு வர நாங்கள் வெளிநடப்புச் செய்திட்டம்...!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>