03-24-2004, 02:24 PM
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->பாத்தியளோ மட்ச் தொடங்கி ஒரு போள் கூட ஒழுங்காப் போடல்ல...அதுக்க கிளீன் போள்ட்...என்றா இது எந்தத் தரப்பு ரசிகர்....! அது போக இவரா ஒரு இடத்திலும் போள் போட்டதாத் தெரியல்ல....! மற்றத்தரப்பு போட்டதும் நோ போள்....அம்பையள்...தேட் அம்பைரட்ட விட்டிட்டு நிக்கிறார்...அதுக்க லெக் அம்பையரட்ட ரகசியம் கதைச்சுப்போட்டு மற்றத் தர்ப்பு பீல்ட விட்டே ஓடிட்டுது...அதுக்க கிளீன் போள்ட் கோசம் வேற....என்னே பரிதாபம்...!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நிறைய போல் போடப்பட்டதை பார்த்த சிலருள் நானும் ஒருவன். போட்டது அடித்து அவுட்டானது ஒன்றையும் இப்போது காணவில்லை. தணிக்கை நடந்துவிட்டது. எந்த தரப்பு ரசிகராக இருந்தாலும் கிளீன் போல்ட் ஆனால் அதை அவுட் என்றுதான் சொல்லவேண்டும். இல்லை என்று சொன்னால் அது சரியில்லை. ஒரு அம்பையர் மேல்தான் குற்றச்சாட்டு என்று நினைத்தேன். பார்த்தால் எல்லா அம்பயர் மேலும் இப்பொது குற்றச்சாட்டு. அம்பையர் நிலைமையே இப்படி இருக்கும்போது விளையாட்டு ரசிகர் நாம் எந்த மூலைக்கு?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->நிறைய போல் போடப்பட்டதை பார்த்த சிலருள் நானும் ஒருவன். போட்டது அடித்து அவுட்டானது ஒன்றையும் இப்போது காணவில்லை. தணிக்கை நடந்துவிட்டது. எந்த தரப்பு ரசிகராக இருந்தாலும் கிளீன் போல்ட் ஆனால் அதை அவுட் என்றுதான் சொல்லவேண்டும். இல்லை என்று சொன்னால் அது சரியில்லை. ஒரு அம்பையர் மேல்தான் குற்றச்சாட்டு என்று நினைத்தேன். பார்த்தால் எல்லா அம்பயர் மேலும் இப்பொது குற்றச்சாட்டு. அம்பையர் நிலைமையே இப்படி இருக்கும்போது விளையாட்டு ரசிகர் நாம் எந்த மூலைக்கு?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

