03-24-2004, 01:58 PM
kuruvikal Wrote:சட்டத்தின் முன் மரணதண்டனைக்கு ஆளானவனுக்கு எப்படி சட்டத்துக்குப் புறம்பாக பொது மன்னிபளிக்க முடிகிறதோ...அதுபோல் மோகன் அண்ணாவின் கருணையோடு பேசி சிலர் கருணைமனுக்கொடுத்து தணிக்கையும் பெற்றுக் கொள்கின்றனர்...பாவம் பிழைத்துப் போகட்டும் விடுங்களேன்...நாமும் கருணை உள்ளம் கொண்டோர்தானே...!
உதவி செய்கிறோம் என்றுதான் சொன்னோமே தவிர என்ன உதவி செய்தோம் என்று சொல்லவில்லை....! இது புகழுக்கல்ல எம்மாலும் உதவி செய்யமுடியும் என்று காட்டு என்று பள்ளியில் சொல்லித் தந்ததைச் சொன்னோம்...! ஆனால் உதவிக்குப் பின் உபகாரம் கேட்கவில்லையே யாரிடமும்....!
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
BBC Wrote:ம் சரி. அப்படியானால் முன்பு அரசியல் பகுதியில் எனது பழைய கருத்துக்களும் மற்றவர்களை திருப்தி படுத்ததான் தணிக்கை செய்யப்பட்டிருக்கின்றது போல் இருக்கின்றது. தகவலுக்கு நன்றி அந்த தகவலுக்கு நன்றி
kuruvikal Wrote:கருணை மனு இங்கு கருத்தாடும் கருத்தாளர்களிடம் இருந்து மட்டும் தான் பெறப்பட்டு பரிசீலிக்கப்படுகிறதே தவிர வெளியார் சார்புடையதாயல்ல...அப்படித்தான் எமக்குத் தெரியுது களநிர்வாகத்தின் செயற்பாடுகள் குறித்து...! உங்களுக்கு உங்கள் பார்வையைப் பொறுத்து வேறு எப்படித் தெரியுதோ யாரறிவார்....அது உங்கள் பார்வையைப் பொறுத்த விடயம் அதுக்கு நாம் என்ன செய்ய முடியும்...!
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
எனக்கு நிர்வாகம் மீது அப்படி ஒரு பார்வை இல்லை. நீங்கள் மற்றவர்களை திருப்தி படுத்துவதற்காக தணிக்கை என்று சொன்னதால் அதுவும் குருவி போன்ற நீண்டகால கள் உறுப்பினர் சொன்னதால் அப்படிதான் எனது கருத்துக்களும் தணிக்கை செய்யப்பட்டிருக்குமோ என்று ஒரு கணம் சிந்தித்து பார்த்தேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->