03-24-2004, 01:18 PM
BBC Wrote:kuruvikal Wrote:எங்கள் கருத்து தணிக்கை செய்யப்பட்டாலும் அது பொதுவாக வைக்கப்பட்ட கருத்துத்தான் யாரையும் விளித்துக் கூறவில்லை...ஆனால் சிலர் தம்மை அது குறித்து நிற்பதாக தமக்குத்தாமே சூடிக்கொண்ட தொப்பி வெளியில் தெரியக் கூடாது என்பதற்காக களநிர்வாகத்திடம் கெஞ்சிக் கேட்டு பெற்றுக் கொண்ட தணிக்கை....!
<b>இக்களத்தில் தூசணமும் எழுதலாம் என்பது போல எழுதப்பட்டது இன்னமும் தணிக்கை செய்யப்படவில்லை....அதற்கு காரணம் யாம் அறியோம்</b>....அது நமக்குத் தேவையில்லாததும் கூட...எப்போதும் நாம் அந்த அளவுக்கு தரக்குறைவாக தமிழை உபயோகிக்கும் கீழ்மக்கள அல்ல...உபயோக்கிக்கவும் மாட்டோம்....!
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அட அப்படியா? கெஞ்சி பெற்றுக்கொண்ட தணிக்கையா? கெஞ்சினால் இங்கே தணிக்கை கிடைக்குமா? அப்படியானால் தணிக்கை நடுநிலைமை இல்லை என்று நீங்கள் சொல்ல வருகின்றீர்களா? இது நிர்வாகத்தின் மேல் குற்றச்சாட்டாயிற்றே? இதற்கு மோகன் அண்ணாவின் பதில் என்ன?
kuruvikal Wrote:இது நிர்வாகத்தின் மேல் குற்றச்சாட்டல்ல...நிர்வாகிகள் களமாடுவோர் அனைவரையும் திருப்திப்படுத்த எடுக்கும் முயற்சி....மற்றவர்களின் பலவீனமான மனங்களும் தம் இயலாமை கண்டு வருந்தக் கூடாது என்பதற்காக களநிர்வாகம் அளிக்கும் ஒரு நல் சிகிச்சை...<b>அதற்கு நாம் மனமுவந்தே உதவி செய்கின்றோம்....! </b>
தணிக்கையால் எமக்கு வருத்தமில்லை...காரணம் சிலரின் மனப்பலவீனங்களை அது கட்டுப்படுத்த உதவுவதால்....!
இது ஒருவகை உளவியல் சிக்கிச்சை....! மோகன் அண்ணா களநிர்வாகி மட்டுமல்ல ஒரு நல்ல உளவியல் மருத்துவரும் கூட....!
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
அப்படியானால களமாடுவோர் அனைவரையும் திருப்தி படுத்த தணிக்கை உண்டு அது கள விதிகளில் கீழ் அல்ல எங்கின்றீர்கள். நீங்கள் குற்றச்சாட்டு இல்லை என்று சொல்லியே பெரிய குண்டாக போடுகின்றீர்கள்.
இன்னொரு விடயம் நீங்கள் மனம் உவந்து உதவி செய்தால் அதை எந்த சந்தர்ப்பத்திலேயும் சொல்லக்கூடாதே? மேலே சில பகுதி தணிக்கை செய்யப்படவில்லை அதற்கு காரணமும் அறியோம் என்று சொல்கின்றீர்கள். ஒரே முரண்பாடா இருக்கே?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->