03-24-2004, 01:06 PM
இது நிர்வாகத்தின் மேல் குற்றச்சாட்டல்ல...நிர்வாகிகள் களமாடுவோர் அனைவரையும் திருப்திப்படுத்த எடுக்கும் முயற்சி....மற்றவர்களின் பலவீனமான மனங்களும் தம் இயலாமை கண்டு வருந்தக் கூடாது என்பதற்காக களநிர்வாகம் அளிக்கும் ஒரு நல் சிகிச்சை...அதற்கு நாம் மனமுவந்தே உதவி செய்கின்றோம்....!
தணிக்கையால் எமக்கு வருத்தமில்லை...காரணம் சிலரின் மனப்பலவீனங்களை அது கட்டுப்படுத்த உதவுவதால்....!
இது ஒருவகை உளவியல் சிக்கிச்சை....! மோகன் அண்ணா களநிர்வாகி மட்டுமல்ல ஒரு நல்ல உளவியல் மருத்துவரும் கூட....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>