03-24-2004, 12:36 PM
எங்கள் கருத்து தணிக்கை செய்யப்பட்டாலும் அது பொதுவாக வைக்கப்பட்ட கருத்துத்தான் யாரையும் விளித்துக் கூறவில்லை...ஆனால் சிலர் தம்மை அது குறித்து நிற்பதாக தமக்குத்தாமே சூடிக்கொண்ட தொப்பி வெளியில் தெரியக் கூடாது என்பதற்காக களநிர்வாகத்திடம் கெஞ்சிக் கேட்டு பெற்றுக் கொண்ட தணிக்கை....!
இக்களத்தில் தூசணமும் எழுதலாம் என்பது போல எழுதப்பட்டது இன்னமும் தணிக்கை செய்யப்படவில்லை....அதற்கு காரணம் யாம் அறியோம்....அது நமக்குத் தேவையில்லாததும் கூட...எப்போதும் நாம் அந்த அளவுக்கு தரக்குறைவாக தமிழை உபயோகிக்கும் கீழ்மக்கள அல்ல...உபயோக்கிக்கவும் மாட்டோம்....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>