03-24-2004, 12:19 PM
kuruvikal Wrote:BBC நீங்களே இந்தக்களத்தில் யாரையோ மேதாவிகள் என்று எழுதவில்லையா...????!
நான் மேதாவிகள் என்ற கருத்து பட சுட்ட கவிதை பகுதியில் ஒரு கவிதையைதான் பகிர்ந்து கொண்டேன் அது இங்கே எங்கு வந்தது என்று புரியவில்லை. நான் உங்களை மேதாவி என்று சொன்னதாக நினைத்தீர்களா?
kuruvikal Wrote:நீங்கள் சொன்னீர்கள் யாரையோ குறிப்பிட்டுத்தான் எங்கள் கருத்திருக்கிறது...அதனால்தான் தனிப்பட்டவிமர்சனம் என்பதற்கு அந்த உதாரணத்தைத் தந்தீர்கள்....நீங்கள் நினைத்த அந்த யாரோ யார்.....????! அங்கதான் உதைக்குது....! அது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் அன்றில் எப்படி அதை உதாரணமாகக் காட்டுவீர்கள்.....???!
நீங்கள் யாரை குறிப்பிட்டீர்கள் என்பது எனக்கு புரிந்தது. நான் தான் நடந்த மோதலை இரவிரவாக பார்த்தேனே. நீங்கள் எழுதிய கருத்துக்களையும் படித்தேன். அவை மோகன் அண்ணாவால் தணிக்கை செய்யப்பட்டு விட்டன. அதனால்தான் நீங்கள் யாரை என்று கேட்டபோது எழுதவில்லை. உங்களுக்கும் எனக்கும் அதை படித்த மற்றவர்களுக்கும் தணிக்கை செய்த மோகன் அண்ணாவுக்கும் தான் தெரியும்.
kuruvikal Wrote:உங்களை இப்பொழுதல்ல இக்களத்தில் புகுந்து சில செய்திகள் விட்ட உடனேயே அறிந்து கொண்டுள்ளோம்....எப்படிப்பட்டவர் என்பதை....!
ஆனால் நிச்சயமாக உங்களால் எங்களை புரிந்து கொள்ள முடியாமலே இருக்கும்....!இப்பொழுதல்ல எப்பொழுதும்...!
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
நீங்கள் என்னை வேகமாக புரிந்து கொண்டதை பற்றி எனக்கு மகிழ்ச்சிதான். நீங்கள் எப்படி ஏன் எதை சொல்லவருவீர்கள் எனபதை ஓரளவு புரிந்து கொண்டுள்ளேன். அப்படி நான் உங்களை புரிந்து கொள்ளவில்லை என்று கருதினால் அது மனிதர்களை புரிந்து கொள்வதில் எனக்கு ஏற்பட்ட தோல்விதான். புரிதலில்தானே மனிதம் இருக்கின்றது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->