03-24-2004, 12:07 PM
BBC நீங்களே இந்தக்களத்தில் யாரையோ மேதாவிகள் என்று எழுதவில்லையா...????!
நீங்கள் சொன்னீர்கள் யாரையோ குறிப்பிட்டுத்தான் எங்கள் கருத்திருக்கிறது...அதனால்தான் தனிப்பட்டவிமர்சனம் என்பதற்கு அந்த உதாரணத்தைத் தந்தீர்கள்....நீங்கள் நினைத்த அந்த யாரோ யார்.....????! அங்கதான் உதைக்குது....! அது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் அன்றில் எப்படி அதை உதாரணமாகக் காட்டுவீர்கள்.....???!
உங்களை இப்பொழுதல்ல இக்களத்தில் புகுந்து சில செய்திகள் விட்ட உடனேயே அறிந்து கொண்டுள்ளோம்....எப்படிப்பட்டவர் என்பதை....!
ஆனால் நிச்சயமாக உங்களால் எங்களை புரிந்து கொள்ள முடியாமலே இருக்கும்....!இப்பொழுதல்ல எப்பொழுதும்...!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>