03-24-2004, 11:28 AM
<img src='http://www.intamm.com/kavithai/jayabaskar/images/title.jpg' border='0' alt='user posted image'>
[b]<span style='color:green'>நீயும் நானும்
<i>[size=15]பழகாத டிரைவரையும்
பார்க்காத பிரேக்கையும்
நம்பித்தான்
நாள்தோறும் தொடர்கிறது
நமது பஸ் பயணம்
கதிர் வீச்சு நிகழாது
எனும் நிம்பிக்கையில்தான்
கல்பாக்கத்திற்கு அருகிலேயே
குடும்பம் நிடத்துகிறேன் நான்.
கடை நிடத்துகிறாய் நீ.
அணுகுண்டுகளை
வைத்திருப்பார்களே தவிர
வீச மாட்டார்கள் எனும்
நம்பிக்கையில்தான்
எல்.ஐ.சி.க்கு
தள்ளாடித் தள்ளாடி
தவணை கட்டுகிறேன் நான்
வேளச்சேரியில்
வீடு கட்டுகிறாய் நீ.
இப்படியாக
சாகிற வரைக்கும் பிறரை
சார்ந்தும், நம்பியும்
வாழ்ந்தாக வேண்டிய
சக விலங்குகள் தான்
மளிகைக் கடைக்காரனான நீயும் - உன்னிடம்
மளிகை சாமான் வாங்க வந்த நானும்
இருந்தும்
ஒரே ஒரு தேங்காயை
எனக்குக் கடனாகக் கொடுத்துவிட்டு
எப்படி சொல்ல முடிகிறது உன்னால்
இந்தக் காலத்தில்
யாரையுமே நிம்ப முடியவில்லை என்று...........</span></i>
http://www.intamm.com/
[b]<span style='color:green'>நீயும் நானும்
<i>[size=15]பழகாத டிரைவரையும்
பார்க்காத பிரேக்கையும்
நம்பித்தான்
நாள்தோறும் தொடர்கிறது
நமது பஸ் பயணம்
கதிர் வீச்சு நிகழாது
எனும் நிம்பிக்கையில்தான்
கல்பாக்கத்திற்கு அருகிலேயே
குடும்பம் நிடத்துகிறேன் நான்.
கடை நிடத்துகிறாய் நீ.
அணுகுண்டுகளை
வைத்திருப்பார்களே தவிர
வீச மாட்டார்கள் எனும்
நம்பிக்கையில்தான்
எல்.ஐ.சி.க்கு
தள்ளாடித் தள்ளாடி
தவணை கட்டுகிறேன் நான்
வேளச்சேரியில்
வீடு கட்டுகிறாய் நீ.
இப்படியாக
சாகிற வரைக்கும் பிறரை
சார்ந்தும், நம்பியும்
வாழ்ந்தாக வேண்டிய
சக விலங்குகள் தான்
மளிகைக் கடைக்காரனான நீயும் - உன்னிடம்
மளிகை சாமான் வாங்க வந்த நானும்
இருந்தும்
ஒரே ஒரு தேங்காயை
எனக்குக் கடனாகக் கொடுத்துவிட்டு
எப்படி சொல்ல முடிகிறது உன்னால்
இந்தக் காலத்தில்
யாரையுமே நிம்ப முடியவில்லை என்று...........</span></i>
http://www.intamm.com/

