03-24-2004, 08:53 AM
நன்றி பொழிலாரே ஒரு வழியோடு தான் வந்திருக்கின்றீர்கள். உங்கள் வழிகாட்டல் எனக்கு வலுவுூட்டட்டும்.
தங்கள் தமிழ் கண்டு உள்ளம் களிக்கின்றது
நன்றி
தங்கள் தமிழ் கண்டு உள்ளம் களிக்கின்றது
நன்றி
phozhil Wrote:Eelavan Wrote:என்ன தடூராரே------------------------------------------------------
ஏற்கனவே உங்களூர் அரசன் ஒருவன் அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்து தமிழை வாழ வைத்த பெருமையைத் தனதாக்கினான் நீங்கள் எமது அரசவைக் கவிஞரை ஒரு வழி பண்ணுவது என்று முடிவா?
வழிவழி வரு வழிமொழியும் அல்ல ,
ஒரு வழி பண்ணும் முடிவும் அல்ல.
வழிந்த ஈடிகை வழித்தலுக்கு ஒரு வழிபாடு பண்ணினேன் அவ்வளவே.
-----------------------------------------------------
ஈடிகை=தூவல்=தூரிகை=எழுதுகோல்.
[b] ?

