03-24-2004, 08:39 AM
Quote:நன்றி ஷன்முகி
நிங்கள் ரொம்ப நல்லவுங்க என்கு உங்கலே பிடித்திருக்கு
யாழ்களத்தில் எழுதுபவர்கள் எல்லோருமே நல்லவர்கள்தான் sWEEtmICHe.
நீங்கள் எழுதும் கவிதையைகூட எல்லோரும் விரும்பி படிப்பார்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்.....
எழுத எழுத தான் கவிதை நன்றாக வரும்.
வாழ்த்துக்கள்...
தொடர்ந்து எழுதுங்கள்.....

