03-24-2004, 04:35 AM
நீங்கள் சொன்னதில் எனக்கும் உடன்பாடு B.B.C வெறுமனே புலிகள் ஆதரவுக்கட்சி என்றில்லாமல் தமிழரசுக்கட்சி,ஈரோஸ்,டெலோ,EPRLF போன்ற அமைப்புகள் கூட்டுச் சேர்ந்ததைப் பாராட்டியாவது அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கலாம் அவர்களும் நாளை மாற மாட்டார்கள் என்றில்லை அது நேற்றைய வரலாறு சொல்லும்
ஆனாலும் வேறு ஒரு சிறந்த மாற்றுக் கிடையாது என்பதால் இதுதான் முடிவு
அது சரி கந்தர் வாக்குப் போடுவது போடாதது உங்கள் இஷ்டம் அது போன்று நீங்கள் ஆதரிக்கும் கட்சியின் பெயரை சொல்லி அதற்கு நான்கு பேர் நக்கல் சொல்லி கடைசியில் நீங்களே ஏன் இவர்களுக்கு வாக்குப் போட்டோம் என்று நினைப்பீர்கள்
ஆயினும் ஒரு கருத்துக் களம் என்ற முறையில் கட்சிப் பிரச்சாரமாக இல்லாவிட்டாலும் நீங்கள் எதற்காக அந்தக் கட்சிக்கு வாக்குப் போட்டுவீர்கள் என்று சொன்னால் மற்றவர்களும் சிந்திப்பார்கள் அல்லவா
நீங்கள் சொன்னதன் படி பார்த்தால் மத்தியிலும் மாநிலத்திலும் என்ற கருத்து ஒரு கட்சியால் தான் முன் வைக்கப்பட்டுள்ளது
நீங்கள் அவர்களுக்கா ஆதரவு?

\" \"