03-24-2004, 12:31 AM
anpagam Wrote:சரி அப்படி இல்ல எண்டு அரசியல் கதைப்போர் ஏதோ லாபத்துக்காக இருக்கலாம் இங்கு
1.சுயலாபம் (அவருக்கு ஏதோ கிடைப்பதால்)
2.பொதுலாபம் (லாபம் இல்லாத உணர்சிகள்,சேவைகளுக்காக)
மனிசன் அரசியல் கதைக்கிறது பொது சேவைக்கு இல்லாட்டில் சுயநலத்திற்கு எண்டு நினைகிறதே முதல் தப்பு.
மனிசன் ஒரு அரசியல் விலங்கு.......எண்டு சொல்லுறது ஏன்?

