03-24-2004, 12:18 AM
anpagam Wrote:<b>'நாலு நாளே பழகியிருந்தாலும் நல்லவன் நல்லதைச் செய்வான்! நாற்பது வருடம் பழகியிருந்தாலும் கெட்டவன் கெட்டதையே செய்வான்!\"</b>பலதரப்பட்ட கருத்துகள் இருக்கிற இடம் தான் கருத்துக் களம்.![]()
![]()
....தமிழ்நாதத்தில் பார்த்தேன்... அதவிடுவம்... இதுதான் யதார்த்தம் அது எல்லோருக்கும் பொருந்தும்... எனக்கோ உணக்கோ அல்லது எதிரிக்கோ நயவஞ்சகனுக்கோ அல்லது அன்புவைக்கும் நாட்டுக்கோ நாட்டுக்காரர்களுக்கோ....
இங்கு சிலருக்காக சிலவிசயங்களை திருப்பி திருப்பி கதைப்பதால் உண்மை பொய்யாகாது அல்லது பொய் உண்மையாகாது.... இது வரலாறு நாங்கள் கனக்க கதைத்து இங்கு நீரும் நானும் என்னத்தை சாதிக்க போறம் பொத்திக்கொண்டு இருக்கலாம் சில விசயத்தில்.....நல்லதே நடக்கட்டும் நல்லதுக்கே நடக்கட்டும்..... அப்படி நடந்தாலும் நீயும் நானும் சும்மா அதைபற்றி கதைத்து உணக்கென்ன எனக்கென்ன...... அல்லது நீங்கள் தனிமனிதராக என்னத்தை சாதிக்கபோறீர்கள்
கருத்துக்களத்தை குளப்பவும் விலாசத்துக்கும் சரியாக இருக்கலாம்...
அரசியல் பொல்லாதது....
:wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
எல்லாரும் ஒருவர் சொல்லுறதை கேக்கிறது கதாபிரசங்கம்
இன்ரநெற்றில கன கதாபிரசங்க மேடையள் இருக்கு.
இங்கையும் வேண்டாம்..... அன்பகம்


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->