03-23-2004, 11:34 PM
kuruvikal Wrote:நான் நினைச்சன் ஹெலியிலை மேலைபோட்டார் எண்டு சொல்லுறியளெண்டு..Mathivathanan Wrote:kuruvikal Wrote:பதுமன் பத்திரமாத்தான் இருக்கார்...நீங்கள் தான் இருப்பை பத்திரமாப் பாத்துக் கொள்ளுங்கோ....!எனக்கும் தேர்தலுக்கும் சம்பந்தமில்லை.. கதிரை எனக்கு தேவையுமில்லை குருவிகாள்.. களவிதிக்குட்பட்ட செய்தி தகவல் பரிமாற்றம்தான் இது.. குருவிகாள்..
நீங்கள் பதுமன் பற்றி தெரிஞ்சு வைச்சிருக்கிறியள்.. கேட்டதுக்குப் பதில் சொல்லுங்கோ.. திட்டமிட்டபடி போனாரா..? போகவில்லையா..?
:?: :?: :?:
இதுக்குத்தான் பதில்... அதுக்க கேள்விய மறந்து போனியளே...அதுசரி ஏன் உவர் கந்தர் கானாவில இருக்கிறார்...அசைலம் தேடி அக்க மாட்டீராரோ....அல்லது ஓடேக்க பாதை மாறி ஓட்டிற்றாரோ....???!
:?: :!: :!:
Truth 'll prevail

