03-23-2004, 11:13 PM
kuruvikal Wrote:அதில என்ன ஊர்ஜிதம் செய்தியள்...!கதையை மாத்தாதேங்கோ.. குருவிகாள்.. நீங்கள்தானே இப்ப கந்தர் மேலை போட்டார் எண்டு சொன்னதுக்கு போட்டார் எண்டு சொல்லி ஊர்ஜிதம் செய்தியள்.. இப்ப என்னை கேள்வி கேக்கிறியள்;?
:!:
Truth 'll prevail

