03-23-2004, 10:32 PM
BBC Wrote:கந்தர் என்ன இன்னும் நான் கேட்ட கேள்விக்கு வெளிப்படையான பதிலை காணோம்?
மேனை பிபிசி
பாரதியின்ரை வரியை வாசிச்சனியள் அதுக்குமுன்னாலை இருக்கிறதை திருப்பி ஒருக்கால் வாசியுங்கோ...............
என்ன இருந்தாலும் வாக்களிக்கிறதை வெளில சொல்ல மற்றவை அதுக்கு ஒரு முத்திரை குத்த
வேண்டாம் மேனை இந்த விபரித விளையாட்டு.........

