03-23-2004, 10:28 PM
நல்லது...நீங்கள் குறிப்பிட்ட உதாரணம் குறிப்பது யாரையோ என்று நீங்கள் கருதுவது போல அது யார்...அதற்கும் இக்களத்தில் இருப்பவர்களுக்கும் என்ன தொடர்பு...???! வெறி நாய் கடிக்கும் என்பது பொது.....கவனம் என்பதும் பொது....நாய் கடிக்கும் கவனம் என்று வீட்டின் கேற்றில் எழுதி இருந்தால் வீட்டில் இருப்பவர்கள் என்ன நாய்கள் என்று அர்த்தமா...???! அவர்கள் கடிப்பார்களா....????!
:twisted:
அந்த உதாரணம் தவிர பல கருத்துக்களில் உங்களின் முந்தைய நிலைக்கும் தற்போதைய நிலைக்கும் இடையே முன்னேற்றம் தெரிகிறது...! எனவே உங்களை சக களக் கருத்தாளனாகக் கொள்வதில் எமக்கு ஆட்சேபனை இல்லை...! ஆனால் உங்கள் உதாரணம் எங்கையோ யாரிலையோ உதைக்குது....?????!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :!:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>