03-23-2004, 09:52 PM
Mathivathanan Wrote:ஆளவந்தானிட்டை பதுமன் பற்றி கேட்டாலும் அவர் சொன்னார் இவர் சொன்னாரெண்டு மழுப்பல் பதில்தான் வரும்..
இன்னும் ஒருத்தருக்கும் பதுமன்பற்றிய செய்தி வந்து சேரவில்லையா..?
பத்திரிகையாளர்களுக்கு அறிவித்தபடி இராணுவ ஹெலியில் திருகோணமலை சென்றாரா..? யாராவது பதில் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்..
:?: :?: :?:
தாத்தா
ஹெலில ஏறின பதுமன் மேல தான் போய்யிருப்பர்
எனக்கு அப்பவே தெரியும் ஒருத்தரும் வாய் திறக்கமாட்டினம் இந்த சிம்பிள் விசயத்திற்கே....

