03-23-2004, 09:52 PM
kuruvikal Wrote:ஆதாரம் வைக்க கருத்துச் சொல்லும் நீங்கள்.... முதலில் நீங்கள் எங்கள் மீது தவறுகாணக் கண்டவற்றிற்கு ஆதாரத்தை வையுங்கள்...பொதுவாக வரும் கருத்துக்களை மற்றவர்கள் மீதான விமர்சனமாக கொள்வது அவரவர் அறியாமை....அவர்களுக்கு ஆதாரம் காட்டுவது அல்ல எமது வேலை....!
குருவி நீங்களும் நிறைய எழுதியுள்ளீர்கள். நான் அவற்றை சுட்டிகாட்டி குத்தி கிள்ற விரும்பவில்லை. அதனாலேயே நீங்கள் ஆதாரம் கேட்டதுக்கு எழுதவில்லை எப்படி இருந்தாலும் நீங்கள் கேட்டதற்காக ஒன்று .... [/quote]
kuruvikal Wrote:யாரின் மீது கோபம் அன்பகம்...<b>பெ** வெறி நாய்கள்</b> கடிக்கும் கவனம்....!
:twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
நீங்களே யாரையோ குறிப்பிட்டு எழுதீர்கள் எனபதை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள்
kuruvikal Wrote:ஆனால் எமது கருத்து களவிதி அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதையே சுட்டிக்காட்டுவதாக உள்ளது....<b>அதில் வரும் வார்த்தைகள் யாரைக் குறித்து நிற்கின்றன என்பது தேவையில்லாத விடயம்</b>
[quote=kuruvikal]
அடுத்தது... மற்றவர்களுடையே நடக்கும் காரசாரமான கருத்தாடலை மோதல் என்று நீங்கள் காண்பதற்காக அதை நிறுத்தச் சொல்ல நீங்கள் யார்...கள நிர்வாகியா....நீங்கள் எப்போதும் கள விதிகளுக்கு உட்பட்டா நடக்கிறீர்கள்....?????!
உங்கள் பார்வைக்குத் தவறு என்பதற்காக எல்லாம் தவறாகிவிட முடியுமா...அந்த அளவுக்கு மற்றவர்களை மேதாவி என்று பட்டம் சூட்டும் தாங்கள் மேதாவியா.....???!
நான் ஏற்கனவே எழுதியிருந்தேன். அது எனது சொந்த கருத்து அல்லது ஒரு ஆலோசனை சக கள உறுப்பினர் என்ற முறையில். அவ்வளவுதான். நான் நிர்வாகியும் அல்ல. உத்தரவிடவும் இல்லை. எனக்கு அதில் விருப்பமும் இல்லை. அந்த அதிகாரமும் எனக்கு இல்லை. தயவு செய்து நான் உங்களை குற்றம் காண முயற்சிப்பதாக எண்ணாதீர்கள். நான் எப்போதுமே சரியாக நடப்பதாக ஒருபோதும் சொல்லவில்லை. நான் தவறு செய்யும் போது சக கள நண்பனாக சுட்டி காட்டுங்கள். நான் மேதாவி இல்லை மற்றவர்களை மேதாவி என்று பட்டம் சூட்டவும் இல்லையே.
kuruvikal Wrote:முதலில் கருத்துக்களை பெண்களுக்கு வக்காளத்து வாங்குவதற்காக <b>மட்டும்</b> வைக்காமல் பொதுக்கருத்தொன்றையாவது நடுநிலையாக வைக்கப்பாருங்கள்....!அதன் பிறகு மற்றவருக்கு உபதேசிக்கலாம்....!
:evil:hock:
:?:
இந்த விசயத்தை எழுதி களைத்து விட்டேன். ஒருபோதும் நான் உபதேசம் செய்ய முயற்சிக்கவில்லை. நீங்கள் ஏன் அப்படி நினைக்கின்றீர்கள். எனது கருத்து பெண்களுக்கு சார்பு என்று நினைத்தால் உங்கள் கருத்தை எழுதுங்களேன். அனைவரும் படிப்போம். ஆரோக்கியமான முறையில் விவாதிப்போம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
hock:
:?: