03-23-2004, 08:39 PM
kuruvikal Wrote:பெண் என்பதற்காக அரசியல் களத்தில் கூத்துக்காட்ட இது என்ன கூத்தடிக்கும் மேடையா.....???! தமிழர்கள் சர்வதேசத்திற்கும் தமது கருத்தைச் சொல்லும் அரிய சந்தர்ப்பம்...அதற்குள்ளும் குழப்பம் விளைவித்து நிற்கின்றன தமிழர் பலம் காண விரும்பாத சக்திகள்...அதற்குள் பெண்ணியமும் மண்ணாங்கட்டியும்....!
:twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நான் ஏற்கனவே எழுதியிருந்த மாதிரி இந்த தேர்தலில் தமிழ் மக்கள் தமிழர் கூட்டணிக்கு வாக்கு போட்டால் அது அந்த கூட்டணிக்காக இருக்குமே தவிர அதில் நிற்கும் வேட்பாளர்களின் முகங்களுக்காக அல்ல. இப்படியான சந்தர்ப்பங்கள் கிடைப்பது குறைவு. அதனால் பெண்கள் உட்பட் அனைத்து மக்கள் பிரிவுகளையும் உட்படுத்தி ஒரு கலப்பு வேட்பாளர்களை நிறுத்தியிருக்கலாம். அதைதான் சொன்னேன் குருவி. தமிழர் வழமையான அரசியல் நடைமுறைகளில் இருந்து மாறுபட்ட ஒரு அரசியலை வெளிநாடுகளுக்கும் மற்ற இலங்கை மக்களுக்கும் காட்ட முற்படும்போது அது அனைத்து விதத்திலும் முன்மாதிரியாக இருந்தால் நல்லதல்லவா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->