03-23-2004, 07:49 PM
ஆதாரம் வைக்க கருத்துச் சொல்லும் நீங்கள்.... முதலில் நீங்கள் எங்கள் மீது தவறுகாணக் கண்டவற்றிற்கு ஆதாரத்தை வையுங்கள்...பொதுவாக வரும் கருத்துக்களை மற்றவர்கள் மீதான விமர்சனமாக கொள்வது அவரவர் அறியாமை....அவர்களுக்கு ஆதாரம் காட்டுவது அல்ல எமது வேலை....!
ஆனால் எமது கருத்து களவிதி அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதையே சுட்டிக்காட்டுவதாக உள்ளது....அதில் வரும் வார்த்தைகள் யாரைக் குறித்து நிற்கின்றன என்பது தேவையில்லாத விடயம்...அது பக்கசார்பில்லாமல் எழுதியவற்றை முதலில் இருந்து வாசிப்பவர்களுக்குப் புரியும்....??!
அடுத்தது... மற்றவர்களுடையே நடக்கும் காரசாரமான கருத்தாடலை மோதல் என்று நீங்கள் காண்பதற்காக அதை நிறுத்தச் சொல்ல நீங்கள் யார்...கள நிர்வாகியா....நீங்கள் எப்போதும் கள விதிகளுக்கு உட்பட்டா நடக்கிறீர்கள்....?????!
உங்கள் பார்வைக்குத் தவறு என்பதற்காக எல்லாம் தவறாகிவிட முடியுமா...அந்த அளவுக்கு மற்றவர்களை மேதாவி என்று பட்டம் சூட்டும் தாங்கள் மேதாவியா.....???!
முதலில் கருத்துக்களை பெண்களுக்கு வக்காளத்து வாங்குவதற்காக <b>மட்டும்</b> வைக்காமல் பொதுக்கருத்தொன்றையாவது நடுநிலையாக வைக்கப்பாருங்கள்....!அதன் பிறகு மற்றவருக்கு உபதேசிக்கலாம்....!
:evil:
hock:
:?:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>