03-23-2004, 04:14 PM
அப்ப தம்பி சுழிபுரமே
நாங்களும் முந்தி வசு இருந்தாலும் பம்பல் எண்டு சைக்கிள்ளை தான் வெளிக்கிடுறது அப்படியே உச்சி வெய்யில் சுடுமளவுக்கும் தண்ணிலை(கடல் தண்ணி)நிண்டிட்டு மடத்திலை சாப்பிட்டிட்டு வெளிக்கிட்டம் எண்டால் கூவில்லை தான் போய் நிற்பம்
அந்தத் தண்ணியிலை வந்த அலுப்பு இந்தத் தண்ணியிலை போடும் சாமம் படத் தான் வீட்டை வாறது இப்பத்தைப் பொடி பெட்டையளுக்கு எப்பிடித் தெரியப்போகுது உதெல்லாம்
எல்லாம் தொண்டைமானாத்தோடை சரி