03-23-2004, 02:46 PM
மாரிகாலத்தில சுழிபுரம் பறாளாய் முருகன் பிள்ளையார் ஆலய கேணிகள்.. பிறகு திருவடிநிலைல கடல்தான் குளிக்கிறது.. கொஞ்சம் மீசை முளைக்கேக்கை.. சைக்கிள்ல கீரிமலைதான்.. கத்திக் குழறி கீரிமலை பனைகளை பாத்துக்கொண்டு.. அப்பிடியேபோய் கேணிக்கை விழுந்துட்டு.. வரேக்கை பண்டத்தரிப்பில கொத்துரொட்டி சாப்பிட்டு வரும்போது... ம்.. இப்ப படீல ஏறவே மூச்சடைக்குது.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
.