03-23-2004, 02:27 PM
sOliyAn Wrote:Quote:எத்தனை விசயம் மற்றவர்கள் கண்டுபிடித்தை பாவிக்கிறோம், அவனவன் ஏரோப்பிளேன் கண்டு பிடித்துதான் பறந்து போகலாம் அப்பிடின்னா ஒருத்தரும் இலங்கையை விட்டு போயிருக்க முடியாது.இரண்டு ஒல்லித் தேங்காயைக் கட்டிக்கொண்டு கடலிலை குதிச்சா...?!! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
சிறுவனாக இருக்கும் போது கோவில் கேணியுள் அல்லது தோட்ட கிணத்துள் நன்றாகவே நீந்த பழகி இருக்கிறியள் எண்டு தெரியுது. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->கடலுக்கை குதிக்கிறதெண்டா ரயர் கொண்டு போய்த்தான் கீரிமலையுள் குதிக்கலாம். ஒல்லி தேங்காயை கட்டிப்கொண்டு போனா அலை கொண்டு போய்விடும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
[b]Nalayiny Thamaraichselvan

