03-23-2004, 10:08 AM
BBC Wrote:யாழ்.. கொழும்பு.. புலம்பெயர் ஊடகங்கள் இருக்கட்டும் இராத்திரி வன்னி செய்தியாளர் மட்டக்களப்பு போய்வந்த கதை சொன்னார்.. அதுவும் இவ்வளவு காலமும் வன்னியிலை இருந்து கொண்டு காணாததை கண்டமாதிரி யார்யாரோ ஏதோ சொன்னதாக வெளியிட்ட செய்தியாளர் அங்குபோய்வந்தபின் அதேகருத்தை வலியுறுத்திக் கூறமுடியாமல் தத்தளித்ததை கண்டேன்.. புலம்பெயர் ஊடகம் மறைமுகமாக மட்டக்களப்பு தற்போதய தலைமையை நசுக்க முற்பட்டபோதிலும் அதற்கு விட்டுக்கொடுக்காமல் பதில்கூறியதையும் கேட்டேன்.. வன்னிப் பத்திரிகையாளரின் நிலை இனிமேல் என்னவோ தெரியவில்லை..sOliyAn Wrote:BBC Wrote:இது புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் பற்றி தமிழ்செல்வன் கருத்து .....பிரதேசத்துக்கு ஏற்றவாறு சாயம் பூச முயலும் பத்திரிகைகளை இனங்கண்டு கொள்ள இந்த இணைப்பு உதவியது. நன்றி பிபிசி அவர்களே! இதிலே கருத்து கூற என்ன உள்ளது?! தாயகத்திலிருப்போர்தான் பகுத்தறிய வேண்டும்.
http://www.eelampage.com/audio/tamil20040323.smil
நான் கருத்து கேட்டது இலங்கை தமிழ் ஊடகங்கள் பற்றி புலிகளின் குரல் விமர்சனத்தை பற்றி. அதில் சில யாழ், கொழும்பு பத்திரிகைகளை பற்றி குறிப்பிட்டு சொல்லி இருக்காங்க. எப்பிடி இருந்தாலும் உங்க கருத்துக்கு நன்றி.
:!: :?:
Truth 'll prevail

