03-23-2004, 07:48 AM
sOliyAn Wrote:வீட்டை கழுவுறதுக்குக்கூட அந்தக் காலத்தில இருந்து இந்தக்காலம் வரை விளக்குமாறுதான்.. இவங்கள் ஒவ்வொரு சின்ன வேலைகளைக்கூட சுலபமாக செய்ய.. எவ்வளவு கருவிகளை சாதாரணமா செய்யுறாங்கள்.. அதுக்குக்கூட அங்கை ஒருத்தருக்கும் ஆர்வமில்லை.. ஏன்.. இந்த புட்டுக்கும் இடியப்பத்துக்கும்மேலை சாப்பாட்டிலகூட புதுசா கண்டுபிடிக்க வழியைக் காணேல்லை.. அதுக்கை பிளேனும் ரொக்கெற்றும்தான் கேக்குதோ?! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
ஏன் நீங்கள் கண்டு பிடிக்க வேண்டியது தானே. இப்பிடியே சுற்றத்தாரை பற்றி ஏளனமா கதைச்சு கதைச்சே செத்து முடிக்க போறியள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
[b]Nalayiny Thamaraichselvan


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->