03-23-2004, 03:01 AM
BBC Wrote:இது புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் பற்றி தமிழ்செல்வன் கருத்து .....பிரதேசத்துக்கு ஏற்றவாறு சாயம் பூச முயலும் பத்திரிகைகளை இனங்கண்டு கொள்ள இந்த இணைப்பு உதவியது. நன்றி பிபிசி அவர்களே! இதிலே கருத்து கூற என்ன உள்ளது?! தாயகத்திலிருப்போர்தான் பகுத்தறிய வேண்டும்.
http://www.eelampage.com/audio/tamil20040323.smil
.

