03-23-2004, 02:17 AM
BBC Wrote:இது புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் பற்றி தமிழ்செல்வன் கருத்து .....தமிழ்செல்வன் கூறுவதுபோல, ஈழத் தமிழினத்தின் போராட்டத்தை மழுங்கடிக்கும் செயலில் அல்லது கொச்சைப்படுத்தும் செயலில் எந்தெந்த ஊடகங்கள் இதுவரை காலமும் செயற்பட்டுக்கொண்டிருந்தனவோ, அவையே இன்றும் பெருமுனைப்புடன் கருணாவின் பக்கச் செய்திகளையும் அவற்றிற்கு நியாயத் மேலையொ அலஈ்லது விளம்பரத்தையோ செய்து வருகின்றன. ஆகவே, உண்மையாக ஈழத் தமிழினத்துக்கு ஒரு அமைதியான தீர்வும் நிம்மதியும் வேண்டும் என விரும்பும் தமிழர்கள் இப்படியான துஷ்டர்களின் விசப்புரைகளுக்குச் செவிசாய்க்கமாட்டார்கள் எனவே கருதுகிறேன்.
http://www.eelampage.com/audio/tamil20040323.smil
.

