03-23-2004, 12:51 AM
அதெல்லாம் பிசாசு விரட்ட கழிப்புக் கழிக்க சரியாயிடும்...உங்களுகென்ன விசரே கிழக்குக் கோடியில ஒரு மூலையிலதான்...ஆனா சனம் தெளிஞ்சிருக்கு...உது உவங்கள் பேப்பர்காரரும் அம்மாவின்ர மகாராஜாக் கூட்டாளிகளும் போடுற கூத்து...உந்தச் சக்தி ரீவி...அம்மாவுக்கு வால்பிடிச்சு பிறகு ரணிலுக்கு வால் பிடிச்சு... பிறகு பழையபடி அம்மாவுக்கு...அவனுக்கு எங்கையேனும் பங்குகள் இறுகிப்போச்சுப் போல....அதுதான் கட்சி மாறிட்டாங்கள்....!
அவங்கள் வியாபாரிகள் அவங்களுக்கு கொள்ளை இல்லை...எங்கட பொடியள் அப்படியே....ஒரு இரவுக்க சிறிலங்காவையே கவுத்திடுவாங்கள்.....கவுத்தாங்கள் தானே..அப்பதான் சிங்களக் கனவான்கள் வீட்டில எல்ரீரீஈ எண்ட உச்சரிப்பக் கேட்டம்..எங்க ஆமி அடிப்பானோ பிடிப்பானோ எண்டு பயந்தாலும் கொஞ்சம் மனதுக்க சந்தோசம்தான் எண்டாலும் எங்கட பொடியள் இறந்துதானே சாதிச்சது பலதை...அதை நினைச்சா எங்க சந்தோசப்பட முடியும்....!
:!:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>