03-23-2004, 12:24 AM
இதென்னப்பா நாங்கள் ஒரு பேச்சுக்கு குறூப்பெண்ட நீங்கள் அதுக்கு அங்கீகாரம் தேடுறிள் போல....!
பொறுங்கோ பொறுங்கோ பொறுக்கின மாங்காய் முடிய அதுகளே ஒண்டை ஒண்டு மோதி சேர வேண்டிய இடத்தில சேருங்கள் அப்ப தெரியும் குறூப்போ...கும்பலோ...தனிக்கட்டையோ எண்டு...!
ஏன் இப்ப நீங்கள் அங்கீகாரத்துக்கு அலையுறியள் ...உங்களுக்கும் மாங்காய்த் துண்டு வேணுமோ....???!
ஆரோ தோப்பு வைச்சான் ஆரோ தண்ணி ஊத்தினான் ஆரோ காவல் காத்தான்...இப்ப மாங்காய் பறிக்க பழக்கி வச்சிருந்த குரங்கு கட்டு மீறி ஓடுது அதுக்குப் பின்னால சிலது ஏன் ஓடுறம் எண்டில்லாம ஓடுதுகள்... அதுதானே குரங்குக் குணமாச்சே....தெளியத் திரும்புங்கள்.....????!
தோப்புப் பத்திரம் ஆரேன் குழப்பகாரக் குரங்கில தருனம் பாத்து தீப்பந்தம் கட்டிவிட்டுவிடுவாங்கள் கவனம்...!
உங்க சுத்துமுத்தும் பலபேர் பந்தமும் கையுமாய் நிக்கிறதாக் கேள்வி....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>